சுண்டி
sunti
தொட்டாற்சுருங்கி ; நீர்ப்பூடுவகை ; சுக்கு ; காண்க : வறட்சுண்டி ; குறும்புக்காரன் ; இஞ்சிச்செடி ; கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுக்கு. (அக. நி.) 1. Dried ginger; . 2. Ginger-plant. See இஞ்சி2. (யாழ்.அக) See சுண்டை, . See சுண்டிக்கீரை. (மூ. அ.) . 3. Floating sensitive plant. See வறட்சுண்டி. (W.) குறும்புக்காரன். சுண்டிப்பயல். Loc. Smart, mischievous fellow; . 1. Sensitive plant. See தொட்டால்வாடி. (மலை.)
Tamil Lexicon
s. dried finger, சுக்கு; 2. the ginger plant; 3. toddy; (also சுண்டை).
J.P. Fabricius Dictionary
, [cuṇṭi] ''s.'' Sensitive plants of several species, நீர்ச்சுண்டி. 2. W. p. 851.
Miron Winslow
cuṇṭi,
n. சுண்டு1-. [K. suṇde.]
1. Sensitive plant. See தொட்டால்வாடி. (மலை.)
.
See சுண்டிக்கீரை. (மூ. அ.)
.
3. Floating sensitive plant. See வறட்சுண்டி. (W.)
.
cuṇṭi,
n. šuṇṭhi.
1. Dried ginger;
சுக்கு. (அக. நி.)
2. Ginger-plant. See இஞ்சி2.
.
cuṇṭi,
n. šuṇdā.
See சுண்டை,
(யாழ்.அக)
cuṇṭi,
n. cf. சுட்டி2.
Smart, mischievous fellow;
குறும்புக்காரன். சுண்டிப்பயல். Loc.
DSAL