சிலம்பங்காட்டுதல்
silampangkaattuthal
அச்சுறுத்தல் ; செயற்கரிய செயலைச் செய்துமுடிக்க முயல்வதாக நடித்தல் ; சிலம்பவித்தை காட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[சிலம்பவித்தை காட்டுதல்] Lit., to brandish staff in fencing. செயற்கரிய காரியத்தைச் செய்து முடிக்க முயல்வதாக நடித்தல். Loc 2. To pretend to be active in the accomplishment of a difficult task; பயமுறுத்துதல். Loc. 1. To menace, threaten;
Tamil Lexicon
cilampaṅ-kāṭṭu-,
v. intr. id. +.
Lit., to brandish staff in fencing.
[சிலம்பவித்தை காட்டுதல்]
1. To menace, threaten;
பயமுறுத்துதல். Loc.
2. To pretend to be active in the accomplishment of a difficult task;
செயற்கரிய காரியத்தைச் செய்து முடிக்க முயல்வதாக நடித்தல். Loc
DSAL