சிற்றிற்பருவம்
sitrritrparuvam
சிறுமியர் கட்டிய மணற்சிற்றிலைத் தலைவன் சிதைக்கும் பருவத்தைப் புனைந்து கூறும் ஆண்பாற் பிள்ளைத்தமிழ் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுமியர் இழைத்த மணற் சிற்றிலைத் தலைவன் சிதைக்கும் பருவத்தைப் புனைந்து கூறும் ஆண்பாற்பிள்ளைத் தமிழ்ப் பகுதி. Section of āṇpāṟ-piḷḷai-t-tamiḻ, which describes the stage of childhood in which the hero of the poem tramples down the toy houses built by little girls, one of ten;
Tamil Lexicon
ciṟṟiṟ-paruvam,
n. சிற்றில்1 +.
Section of āṇpāṟ-piḷḷai-t-tamiḻ, which describes the stage of childhood in which the hero of the poem tramples down the toy houses built by little girls, one of ten;
சிறுமியர் இழைத்த மணற் சிற்றிலைத் தலைவன் சிதைக்கும் பருவத்தைப் புனைந்து கூறும் ஆண்பாற்பிள்ளைத் தமிழ்ப் பகுதி.
DSAL