Tamil Dictionary 🔍

சிற்றம்பலவன்

sitrrampalavan


சிதம்பரத்தில் நடனமாடுஞ் சிவபெருமான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிதம்பரத்தில் நடனமாடுஞ் சிவபெருமான். தென்பாலுகந்தாடுந் தில்லைச்சிற்றம்பலவன் (திருவாச.12, 9). šiva as dancing in the sacred hall at Chidambaram;

Tamil Lexicon


ciṟṟampalavaṉ,
n. சிற்றம்பலம்.
šiva as dancing in the sacred hall at Chidambaram;
சிதம்பரத்தில் நடனமாடுஞ் சிவபெருமான். தென்பாலுகந்தாடுந் தில்லைச்சிற்றம்பலவன் (திருவாச.12, 9).

DSAL


சிற்றம்பலவன் - ஒப்புமை - Similar