Tamil Dictionary 🔍

சிற்பி

sitrpi


சிற்பக்கலைஞன் ; நுட்பத்தொழில் செய்வோன் ; கம்மியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கம்மியன். (சூடா.) Mechanic, artisan, stone-cutter;

Tamil Lexicon


ciṟpi,
n. šilpin.
Mechanic, artisan, stone-cutter;
கம்மியன். (சூடா.)

DSAL


சிற்பி - ஒப்புமை - Similar