சுரிப்புறம்
surippuram
சங்கு ; நத்தை ; ஒலை ஏட்டின் துளையுள்ள பக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓலையேட்டின் துவாரமுள்ள புறம். (W.) Left side of an ola leaf or book, as perforated; சங்கு. 1. Conch; நத்தை. 2. Snail;
Tamil Lexicon
சங்கு, நத்தை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The chank, the conch, சங்கு, 2. Snails with shells, நத்தை. (சது.) 3. The left part of an ola-book with a single hole, துவாரமுள்ளபுறம்.
Miron Winslow
curi-p-puṟam,
n. சுரி5 +. (w.)
1. Conch;
சங்கு.
2. Snail;
நத்தை.
curi-p-puṟam,
n. சுரி7 +.
Left side of an ola leaf or book, as perforated;
ஓலையேட்டின் துவாரமுள்ள புறம். (W.)
DSAL