Tamil Dictionary 🔍

பிச்சைச்சோறு

pichaichchoru


இரந்து பெற்ற அன்னம் ; பிடியன்னம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரந்துபெற்ற அன்னம். 1. Alms of boiled rice; பிடியன்னம். Loc. 2. Handful of food;

Tamil Lexicon


அறச்சோறு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Boiled rice, given after a death.

Miron Winslow


piccai-c-cōṟu
n. id.+.
1. Alms of boiled rice;
இரந்துபெற்ற அன்னம்.

2. Handful of food;
பிடியன்னம். Loc.

DSAL


பிச்சைச்சோறு - ஒப்புமை - Similar