Tamil Dictionary 🔍

சிறுமையர்

sirumaiyar


கீழ்மக்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழ்மக்கள். (திவா.) Mean, vulgar persons;

Tamil Lexicon


, ''s.'' The low, the base, கீழ் மக்கள். ''(p.)'' சிறுமையிற்கல்விசிலையிலெழுத்து. Learning in youth is as durable as engraving in stone. என்சிறுமைசொல்லிமுடியாது. My poverty is inexpressible. சிறுமையிலடிபட்டவன். One tossed about by poverty, &c. சிறுமையும் பெருமையுமவனவன் செய்வினையால் வரும். Moral elevation or degradation is consequent on one's moral or immoral conduct.

Miron Winslow


ciṟumaiyar,
n. id.
Mean, vulgar persons;
கீழ்மக்கள். (திவா.)

DSAL


சிறுமையர் - ஒப்புமை - Similar