சிறுமி
sirumi
இளம்பெண் ; மகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளம்பெண் சிறுமி தந்தையும் (சீவக. 1458). 1. Girl, maiden; மகள் (பிங்.) 2. Daughter;
Tamil Lexicon
சிறுவி, s. daughter, மகள்; 2. a girl, பெண்.
J.P. Fabricius Dictionary
பெண், மகள்.
Na Kadirvelu Pillai Dictionary
[ciṟumi ] --சிறுவி, ''s.'' Daughter, மகள். ''(p.)'' 2. A girl, a lass, பெண்.
Miron Winslow
ciṟumi,
n. சிறு-மை.
1. Girl, maiden;
இளம்பெண் சிறுமி தந்தையும் (சீவக. 1458).
2. Daughter;
மகள் (பிங்.)
DSAL