சிறுமுதுக்குறைவி
sirumuthukkuraivi
இளம்பருவத்தே பேரறிவினையுடையவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுபிராயத்தே பேரறிவுடையவள். சிறுமுதுக்குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன் (சிலப். 16, 68). Precocious girl, a term of endearment;
Tamil Lexicon
ciṟu-mutukkuṟaivi,
n. id. +.
Precocious girl, a term of endearment;
சிறுபிராயத்தே பேரறிவுடையவள். சிறுமுதுக்குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன் (சிலப். 16, 68).
DSAL