சிறுமுதுக்குறைமை
sirumuthukkuraimai
இளமையிற் பேரறிவுடைமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளமையிற் பேரறிவுடைமை. இனியசொல்லாள் சிறுமுதுக்குறைமை கேட்டே (சீவக. 1051). Precociousness;
Tamil Lexicon
ciṟu-mutukkuṟaimai,
n. id. +.
Precociousness;
இளமையிற் பேரறிவுடைமை. இனியசொல்லாள் சிறுமுதுக்குறைமை கேட்டே (சீவக. 1051).
DSAL