Tamil Dictionary 🔍

முத்துக்குறி

muthukkuri


கையிலுள்ள முத்துகளைக் கணக்கிட்டுப் பலன் சொல்லும் குறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கையிலுள்ள முத்துக்களைக் கணக்கிட்டுப் பலன் சொல்லுங் குறி. Loc. Divination by means of a handful of pearls;

Tamil Lexicon


muttu-k-kuṟi
n. id.+.
Divination by means of a handful of pearls;
கையிலுள்ள முத்துக்களைக் கணக்கிட்டுப் பலன் சொல்லுங் குறி. Loc.

DSAL


முத்துக்குறி - ஒப்புமை - Similar