சிறுபுறம்பேசுதல்
sirupurampaesuthal
காணாவிடத்துத் தூற்றுதல். செப்பிள மென்முளையார்கள் சிறுபுறம் பேசித்திரிவர் (திவ். பெரியாழ்.2, 4, 5). To backbite;
Tamil Lexicon
ciṟu-puṟam-pēcu-
v. intr. id.+ புறம்.
To backbite;
காணாவிடத்துத் தூற்றுதல். செப்பிள மென்முளையார்கள் சிறுபுறம் பேசித்திரிவர் (திவ். பெரியாழ்.2, 4, 5).
DSAL