Tamil Dictionary 🔍

சுழியப்பேசுதல்

suliyappaesuthal


வருந்தச் சொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருந்தச்சொல்லுதல். (J.) To speak wounding words;

Tamil Lexicon


குத்திரமாய்ப்பேசுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


cuḻiya-p-pēcu-,
v tr. சுழி1- +.
To speak wounding words;
வருந்தச்சொல்லுதல். (J.)

DSAL


சுழியப்பேசுதல் - ஒப்புமை - Similar