Tamil Dictionary 🔍

சிறுபான்மை

sirupaanmai


சிலவிடங்களில் ; கொஞ்சம் ; அருகிவழங்கும் வழக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சில. இவற்றுட் சிறுபாண்மையிங்ஙனம் வரும். 2. A few; சிலவிடங்களில். சில சிறுபான்மை வருமே (பன்னிருபா. 264). 1. Sometimes, occasionally, opp. to Perum-pāṉmai;

Tamil Lexicon


சிறுவழக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Some, the minority --oppo. to பெரும்பான்மை, the majority.

Miron Winslow


ciṟu-pāṉmai,.
id.+. adv.
1. Sometimes, occasionally, opp. to Perum-pāṉmai;
சிலவிடங்களில். சில சிறுபான்மை வருமே (பன்னிருபா. 264).

2. A few;
சில. இவற்றுட் சிறுபாண்மையிங்ஙனம் வரும்.

DSAL


சிறுபான்மை - ஒப்புமை - Similar