Tamil Dictionary 🔍

சிறுநுண்மை

sirununmai


அம்பெய்தற்குரிய நால்வகை இலக்குகளுள் மிகவும் சிறியதான இலக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அம்பெய்தற் குரிய நால்வகை இலக்குக்களுள் மிகவும் சிறியதான இலக்கு. பெருவண்மை சிறுநுண்மை சலம் நிச்சலம் (பாரத. வாரணா. 56). Very small target for an arrow, one of four ilakku, q.v.;

Tamil Lexicon


ciṟu-nuṇmai,
n. id. +.
Very small target for an arrow, one of four ilakku, q.v.;
அம்பெய்தற் குரிய நால்வகை இலக்குக்களுள் மிகவும் சிறியதான இலக்கு. பெருவண்மை சிறுநுண்மை சலம் நிச்சலம் (பாரத. வாரணா. 56).

DSAL


சிறுநுண்மை - ஒப்புமை - Similar