Tamil Dictionary 🔍

சிறுதிசை

siruthisai


வடகிழக்கு , வடமேற்கு , தென்கிழக்கு , தென்மேற்கு எனப்படும் கோணத்திசைகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு தென்மேற்கு எனப்படும் கோணத்திசைகள். colloq. The four intermediate directions, N.E., N.W., S.E, and S.W,;

Tamil Lexicon


ciṟu-ticai,
n. id. +.
The four intermediate directions, N.E., N.W., S.E, and S.W,;
வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு தென்மேற்கு எனப்படும் கோணத்திசைகள். colloq.

DSAL


சிறுதிசை - ஒப்புமை - Similar