Tamil Dictionary 🔍

சிறுதிகை

siruthikai


வடகிழக்கு , வடமேற்கு , தென்கிழக்கு , தென்மேற்கு எனப்படும் கோணத்திசைகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சிறுதிசை. ஆழியு மாரும்போற் கீறிச் சிறுதிகைக்கண் (சிலப். 17, பக். 443, அரும்.)

Tamil Lexicon


ciṟu-tikai,
n. id. +.
See சிறுதிசை. ஆழியு மாரும்போற் கீறிச் சிறுதிகைக்கண் (சிலப். 17, பக். 443, அரும்.)
.

DSAL


சிறுதிகை - ஒப்புமை - Similar