Tamil Dictionary 🔍

சிறுவிதி

siruvithi


உபப்பிரமருள் ஒருவனான தக்கன். சிறுவிதி யயருவா னாயினான் (கந்தபு. தக்கன்மக. 52). Daksa, as subordinate Brahma;

Tamil Lexicon


தக்கன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Daksha, தக்கன். (ஸ்காந்தம்.)

Miron Winslow


ciṟu-viti,
n. id. +.
Daksa, as subordinate Brahma;
உபப்பிரமருள் ஒருவனான தக்கன். சிறுவிதி யயருவா னாயினான் (கந்தபு. தக்கன்மக. 52).

DSAL


சிறுவிதி - ஒப்புமை - Similar