சிறுதனம்
siruthanam
சிறுபிள்ளைத் தன்மை ; சிறுசேமிப்பு ; சொந்த நிதிகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பண்டைக்காலத்துள்ள ஒருவகை உத்தியோகஸ்தர். (M. E. R. p. 97, 1913.) 1. An inferior grade of officials, in olden days; கணிகையுள் ஒரு பிரிவினர். (சிலப். 14, 167, உரை.) 2. A class of dancing-girls; . 2. Small savings. See சில்வானம், 2. சிறுதனந் தேடுவள் (தண்டலை. 95). சொந்த நிதி. உடையார் ஸ்ரீராஜராஜதேவர் சிறுதனத்துக் கொடுத்த பொன்னின் தட்டம் (S. I. I. ii, 3). 1. Private treasure; சிறுபிள்ளைத்தன்மை. Loc. Childishness;
Tamil Lexicon
, ''s.'' Mediocrity, small fortune. ''(R.)''
Miron Winslow
ciṟu-taṉam,
n. id. + தன்-மை,
Childishness;
சிறுபிள்ளைத்தன்மை. Loc.
ciṟu-taṉam,
n. id. + dhana.
1. Private treasure;
சொந்த நிதி. உடையார் ஸ்ரீராஜராஜதேவர் சிறுதனத்துக் கொடுத்த பொன்னின் தட்டம் (S. I. I. ii, 3).
2. Small savings. See சில்வானம், 2. சிறுதனந் தேடுவள் (தண்டலை. 95).
.
cirū-taṉam
n. சிறு-மை+.
1. An inferior grade of officials, in olden days;
பண்டைக்காலத்துள்ள ஒருவகை உத்தியோகஸ்தர். (M. E. R. p. 97, 1913.)
2. A class of dancing-girls;
கணிகையுள் ஒரு பிரிவினர். (சிலப். 14, 167, உரை.)
DSAL