Tamil Dictionary 🔍

சிறுதானியம்

siruthaaniyam


புன்செய்த் தானியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புன்செய்த். தானியம் (யாழ். அக.) Dry crop;

Tamil Lexicon


, ''s.'' Inferior kinds of grain, any kind but rice, பலதானியம். ''(c.)''

Miron Winslow


ciṟu-tāṉiyam,
n. id. +.
Dry crop;
புன்செய்த். தானியம் (யாழ். அக.)

DSAL


சிறுதானியம் - ஒப்புமை - Similar