Tamil Dictionary 🔍

சிறுதாலி

siruthaali


சிறிய தாலிவகை ; கணவனது வாழ்நாள்வரை மகளிர் கழுத்தில் சரட்டுடன் எப்பொழுதுமுள்ள தாலி ; வைப்பாட்டிக்குக் கொடுக்குந் தாலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வைப்பாட்டிக்குக் கொடுக்குந் தாலி. Loc. 3. Tāli given by a paramour to his concubine; சிறிய தாலிவகை. நல்லோன் புனைந்த நெற்சிறு தாலி (பெருங். வத்தவ. 16, 29). 1. A kind of small tāli or 'marriage badge'; கணவனது வாழுநாள்வரை மகளிர் கழுத்தில் சரட்டுடன் எப்பொழுதுமுள்ள தாலி. 2. A small tāli worn by married women and removed only on widowhood;

Tamil Lexicon


, ''s.'' A small kind of tali or marriage badge.

Miron Winslow


ciṟu-tāḷi,
n. id. +.
1. A kind of small tāli or 'marriage badge';
சிறிய தாலிவகை. நல்லோன் புனைந்த நெற்சிறு தாலி (பெருங். வத்தவ. 16, 29).

2. A small tāli worn by married women and removed only on widowhood;
கணவனது வாழுநாள்வரை மகளிர் கழுத்தில் சரட்டுடன் எப்பொழுதுமுள்ள தாலி.

3. Tāli given by a paramour to his concubine;
வைப்பாட்டிக்குக் கொடுக்குந் தாலி. Loc.

DSAL


சிறுதாலி - ஒப்புமை - Similar