Tamil Dictionary 🔍

சிறுகுடி

sirukuti


குறிஞ்சிநிலத்தூர் ; சிற்றூர் ; ஏழைக்குடும்பம் ; சுருங்குதல் ; நிலைதாழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிஞ்சிநிலத்து ஊர். மறைவரைச் சாரற் சிறுகுடி (பெருங். உஞ்சைக். 41,30). 1. Village in a hilly tract; சிற்றூர். 2. Small village; ஏழைக் குடும்பம். (W.) 3. Poor family;

Tamil Lexicon


, ''s.'' Villages, hilly tracts, குறிஞ் சிநிலத்தூர். 2. Small village, சிற்றூர். 3. A poor or mean family, சிறுகுடும்பம்.

Miron Winslow


ciṟu-kuṭi,
n. id. +.
1. Village in a hilly tract;
குறிஞ்சிநிலத்து ஊர். மறைவரைச் சாரற் சிறுகுடி (பெருங். உஞ்சைக். 41,30).

2. Small village;
சிற்றூர்.

3. Poor family;
ஏழைக் குடும்பம். (W.)

DSAL


சிறுகுடி - ஒப்புமை - Similar