Tamil Dictionary 🔍

சிறுகுடல்

sirukudal


இரைப்பை முதல் பெருங்குடல்வரையுள்ள உணவுக்குழாயின் பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரைப்பைமுதல் பெருங்குடல்வரையுள்ள உணவுக்குழாயின் பகுதி. (பைஷஜ.) Small intestines;

Tamil Lexicon


, ''s.'' Small guts.

Miron Winslow


ciṟu-kuṭal,
n. சிறு-மை+.
Small intestines;
இரைப்பைமுதல் பெருங்குடல்வரையுள்ள உணவுக்குழாயின் பகுதி. (பைஷஜ.)

DSAL


சிறுகுடல் - ஒப்புமை - Similar