Tamil Dictionary 🔍

சிறுகுழி

sirukuli


36 சதுர அடிகொண்ட ஓர் அளவை ; கீழ்வாயிலக்கப் பெருக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


36 சதுர அடிகொண்ட ஓர் அளவை. Loc. 2. A superficial measure=36 sq. ft.; கீழ்வாயிலக்கப் பெருக்கம். 1. Multiplication of fractions, opp. to Peru-ṅ-kuḻi;

Tamil Lexicon


சிறுகோனீளமகலங்கொண்டது.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [in arith.]'' The squaring, or multiplication of fractional or mixed numbers.

Miron Winslow


ciṟu-kuḻi,
n. id.+.
1. Multiplication of fractions, opp. to Peru-ṅ-kuḻi;
கீழ்வாயிலக்கப் பெருக்கம்.

2. A superficial measure=36 sq. ft.;
36 சதுர அடிகொண்ட ஓர் அளவை. Loc.

DSAL


சிறுகுழி - ஒப்புமை - Similar