சிறுகடுகு
sirukaduku
. 1. Indian mustard. See கடுகு- மஞ்சளு மிஞ்சியுஞ் செஞ்சிறு கடுகும் (பெருங் மகத. 17, 142). எட்டு நுண்மணல்கொண்ட சிற்றளவு. 2. A small unit of weight=8 fine grains of sand;
Tamil Lexicon
ஒருகடுகு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A species of mustard, Sinapis ramosa. ''(Rott.)''
Miron Winslow
ciṟu-kaṭuku,
n. id. +.
1. Indian mustard. See கடுகு- மஞ்சளு மிஞ்சியுஞ் செஞ்சிறு கடுகும் (பெருங் மகத. 17, 142).
.
2. A small unit of weight=8 fine grains of sand;
எட்டு நுண்மணல்கொண்ட சிற்றளவு.
DSAL