சிறுசுளகு
sirusulaku
சிறுமுறம். சிறுசுளகும் மணலுங் கொண்டு (திவ்.நாய்ச்.2, 8). A kind of small-sized winnowing fan;
Tamil Lexicon
, ''s.'' A smaller kind of win nowing fan. Compare முற்றில்.
Miron Winslow
    ciṟu-cuḷaku,
n.  id. +.
A kind of small-sized winnowing fan;
சிறுமுறம். சிறுசுளகும் மணலுங் கொண்டு (திவ்.நாய்ச்.2, 8).
DSAL