Tamil Dictionary 🔍

சிறியநோக்குதல்

siriyanokkuthal


கடைக்கண்ணால் பார்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடைக்கணித்துப் பார்த்தல். சிறியநோக்கா...நகை முகங்கோட்டி நின்றாள் (சீவக.1568). To cast a benignant glance; to ogle;

Tamil Lexicon


ciṟiya-nōkku-,.
v. tr. id. +.
To cast a benignant glance; to ogle;
கடைக்கணித்துப் பார்த்தல். சிறியநோக்கா...நகை முகங்கோட்டி நின்றாள் (சீவக.1568).

DSAL


சிறியநோக்குதல் - ஒப்புமை - Similar