சிறியதாய்
siriyathaai
தாயின் தங்கை ; சிற்றப்பன் மனைவி ; இளைய மாற்றாந் தாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாய்க்கிளையவள். சிற்றப்பன் மனைவி அல்லது இளைய மாற்றாந்தாய். சிறியதாய் சொன்ன திருமொழி (கம்பரா.பாசப்.41). Mother's younger sister; father's younger brother's wife; junior step-mother;
Tamil Lexicon
தாயின் றங்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' (''Rarely'' சிறியமாதா.) A maternal aunt, the mother's younger sister, or the father's younger brother's wife.
Miron Winslow
ciṟiya-tāy,
n. id. +.
Mother's younger sister; father's younger brother's wife; junior step-mother;
தாய்க்கிளையவள். சிற்றப்பன் மனைவி அல்லது இளைய மாற்றாந்தாய். சிறியதாய் சொன்ன திருமொழி (கம்பரா.பாசப்.41).
DSAL