Tamil Dictionary 🔍

சிறாய்

siraai


மரத்துண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரத்துண்டு. ஒரு சிறாயை விசுவஸித்து (ஈடு, 3, 6, 8). Chip, splinter;

Tamil Lexicon


s. a chip, a splinter, மரத்துண்டு.

J.P. Fabricius Dictionary


ciṟāy,
n. சிறு-மை
Chip, splinter;
மரத்துண்டு. ஒரு சிறாயை விசுவஸித்து (ஈடு, 3, 6, 8).

DSAL


சிறாய் - ஒப்புமை - Similar