சிறப்பணி
sirappani
சாதி , குணம் , செயல் என்பவற்றால் ஒரு பொருளைச் சிறப்பித்துக் கூறும் அணி ; ஒப்புமையால் பொதுமையுற்றிருந்த இரண்டு பொருள்களுக்கு ஒரு காரணத்தால் வேறுபாடு தோன்றுவதைக் கூறும் அணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாதிகுணம் கிரியை என்பவற்றால் ஒரு பொருளைச் சிறப்பித்துக் கூறும் அணி. 1. Figure of speech which consists in magnifying the excellence of an object; ஒப்புமையாற் பொதுமையுற்றிருந்த இரண்டு பொருள்களுக்கு ஒரு காரணத்தால் வேறுபாடு தோன்றுவதைக் கூறும் அணி (அணியி. 82.) 2. Figure of speech in which a reason is given for differentiating two similar objects taken up for comparison;
Tamil Lexicon
ciṟappaṇi,
n. சிறப்பு+அணி. (Rhet.)
1. Figure of speech which consists in magnifying the excellence of an object;
சாதிகுணம் கிரியை என்பவற்றால் ஒரு பொருளைச் சிறப்பித்துக் கூறும் அணி.
2. Figure of speech in which a reason is given for differentiating two similar objects taken up for comparison;
ஒப்புமையாற் பொதுமையுற்றிருந்த இரண்டு பொருள்களுக்கு ஒரு காரணத்தால் வேறுபாடு தோன்றுவதைக் கூறும் அணி (அணியி. 82.)
DSAL