Tamil Dictionary 🔍

சிறகுமுளைத்தல்

sirakumulaithal


தற்காத்துக்கொள்ளும் வலி பெறுகை ; வெளியேறிவிடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தற்காத்துக்கொள்ளும் வலி பெறுகை. 1. Being capable of maintaining oneself; வெளியேறிவிடுகை. Colloq. 2. Disappearance; tendency towards waste, as wealth;

Tamil Lexicon


ciṟaku-muḷaittal,
n. id. +.
1. Being capable of maintaining oneself;
தற்காத்துக்கொள்ளும் வலி பெறுகை.

2. Disappearance; tendency towards waste, as wealth;
வெளியேறிவிடுகை. Colloq.

DSAL


சிறகுமுளைத்தல் - ஒப்புமை - Similar