சிரௌதி
sirauthi
வேதத்தில் கூறப்பட்ட கருமங்களில் வல்லவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேதத்திற் கூறப்பட்ட கருமங்களில் வல்லவன். One who is proficient in vedic rites;
Tamil Lexicon
cirauti,
n. srautin.
One who is proficient in vedic rites;
வேதத்திற் கூறப்பட்ட கருமங்களில் வல்லவன்.
DSAL