சிரி
siri
நகைப்பு ; அம்பு ; வாள் ; வெட்டுக்கிளி ; கொலைஞன் ; ' தீர்வைக்கு உட்பட்டநிலம் ' .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொலைசெய்வோன். 3. Murderer; வாள். 2. cf. šrī-garbha. Sword; அம்பு. 1. Arrow; வெட்டுக்கிளி. 4. Locust; தீர்வைக்குட்பட்ட நிலம். (w.) Land liable to assessment, dist. fr. iṉām; நகைப்பு. Loc. Laughter, smile;
Tamil Lexicon
VI. v. i. laugh, smile, நகை; 2. laugh at, redicule; 3. blossom, மலர். சிரிக்கநடக்க, to act so as to be ridiculed. சிரித்தமுகம், a smiling face. சிரிப்பாணி, dirision, ridicule.
J.P. Fabricius Dictionary
6. ciri= சிரி laugh, smile
David W. McAlpin
, [ciri] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To laugh, smile, simper, titter, நகைக்க. 2. ''v. a.'' To ridicule, பரிகாசம்பண்ண. சிரித்துப் பேசுகிறவர்களை நம்பப்படாது. You cannot confide in those who speak laugh ingly. சிரித்துக்கழுத்தறுக்குதல். Smiling on one and cutting his throat at the same time. i. e., injuring one under the disguise of friendship. தன்னைச்சிரிப்பாரைத் தானறியான். He knows not who laughs at him; he laughs at others not aware how much he is des pised. ''(p.)''
Miron Winslow
ciri,
n. சிரி-.
Laughter, smile;
நகைப்பு. Loc.
ciri,
n. U. šēri.
Land liable to assessment, dist. fr. iṉām;
தீர்வைக்குட்பட்ட நிலம். (w.)
ciri,
n. cf. sr. (யாழ். ஆக.)
1. Arrow;
அம்பு.
2. cf. šrī-garbha. Sword;
வாள்.
3. Murderer;
கொலைசெய்வோன்.
4. Locust;
வெட்டுக்கிளி.
DSAL