Tamil Dictionary 🔍

சிராவியம்

siraaviyam


கேட்டற்கு இனியது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேட்டற்கு இனியது. அந்தப் பாடல் சிராவியமாயிருந்தது. (சங். அக.) That which is sweet or pleasing to the ear;

Tamil Lexicon


cirāviyam,
n. šrāvya.
That which is sweet or pleasing to the ear;
கேட்டற்கு இனியது. அந்தப் பாடல் சிராவியமாயிருந்தது. (சங். அக.)

DSAL


சிராவியம் - ஒப்புமை - Similar