Tamil Dictionary 🔍

சிராவணி

siraavani


ஆவணிப்பௌர்ணிமையில் நடத்தற்குரிய ஓர் யாகம். (திவா.) A sacrifice performed on the full-moon day in the month of āvaṇi;

Tamil Lexicon


, [cirāvaṇi] ''s.'' One of the twenty-one யாகம், யாகமிருபத்தொன்றினொன்று.

Miron Winslow


cirāvaṇi,
n. šrāvaṇī.
A sacrifice performed on the full-moon day in the month of āvaṇi;
ஆவணிப்பௌர்ணிமையில் நடத்தற்குரிய ஓர் யாகம். (திவா.)

DSAL


சிராவணி - ஒப்புமை - Similar