சிரமச்சாலை
siramachaalai
படைக்கலம் பயிலிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆயுதப்பயிற்சி செய்யுமிடம். காமவேள் சிரமச்சாலையை யொக்கும் (பரிபா.18, 29, உரை). Place for military exercise and for practice of arms;
Tamil Lexicon
cirama-c-cālai,
n. šrama +.
Place for military exercise and for practice of arms;
ஆயுதப்பயிற்சி செய்யுமிடம். காமவேள் சிரமச்சாலையை யொக்கும் (பரிபா.18, 29, உரை).
DSAL