கிரகமாலை
kirakamaalai
கோள்கள் மாலைபோல் தொடர்ந்து நிற்கும் நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிரங்கள் மாலைபோல் தொடர்ந்து நிற்கும் நிலை. (W.) Position of two or more planets in the zodical signs following each other as a garland in their own order;
Tamil Lexicon
--கிரகமாலிகை ''s. [lit.]'' A planetary garland. The position of two or more planets following each other in their proper order, and in the order of the signs.
Miron Winslow
kiraka-mālai,
n. id. +.
Position of two or more planets in the zodical signs following each other as a garland in their own order;
கிரங்கள் மாலைபோல் தொடர்ந்து நிற்கும் நிலை. (W.)
DSAL