Tamil Dictionary 🔍

சிம்புரி

simpuri


சும்மாடு ; புரிமணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலம் அசையாதபடி அதன்கீழிடும் புரிமணை சும்மாடு முதலியன. (w.) Coil of straw used for keeping steady a vessel, load, etc., as on the ground or head;

Tamil Lexicon


சும்மாடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [cimpuri] ''s.'' A coil of straw for the head, in carrying a load, சும்மாடு, புரிமணை. (சது.)

Miron Winslow


cimpuri,
n. [K. simbi.]
Coil of straw used for keeping steady a vessel, load, etc., as on the ground or head;
கலம் அசையாதபடி அதன்கீழிடும் புரிமணை சும்மாடு முதலியன. (w.)

DSAL


சிம்புரி - ஒப்புமை - Similar