Tamil Dictionary 🔍

சின்னமூதி

sinnamoothi


அரசன் ஆணையைச் சின்னமூதிக் கொண்டு படைக்குச் சாற்றுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசாணையைச் சின்னமுதிக்கொண்டு படைக்குச் சாற்றுவோன். (சிலப். 8, 13, உரை.) Royal herald who proclaims by trumpet the king's commands to his army;

Tamil Lexicon


ciṉṉam-ūti,
n. சின்னம்2 +.
Royal herald who proclaims by trumpet the king's commands to his army;
அரசாணையைச் சின்னமுதிக்கொண்டு படைக்குச் சாற்றுவோன். (சிலப். 8, 13, உரை.)

DSAL


சின்னமூதி - ஒப்புமை - Similar