Tamil Dictionary 🔍

சன்னிதி

sannithi


கடவுளின் திருமுன்பு ; கோயிலுள் சுவாமி இருக்குமிடம் ; அண்மை ; சன்னிதானம்

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வம் குரு பெரியோர் இவர்களின் திருமுன்பு. 2. Presence of deity, guru or some great person; கோயில். 3. Temple; . 4. See சன்னிதானம், 3. அண்மைநிலை. (பி. வி. 19, உரை.) 1. Nearness, proximity;

Tamil Lexicon


சந்நிதி, s. presence, nearness, சமீபம்; 2. the presence of the diety, guru or some great person, சன்னி தானம்; 3. temple, கோயில்; 4. a holy personage, உயர்ந்தோன்; 5. the sanctuary, மூலஸ்தானம். சன்னிதிக்கடா, a sheep reared for sacrifice to a diety. சன்னிதிப்பட, to attain to the presence of one. சன்னிதியிலடிக்க, to take oath. பண்டாரசன்னிதி, a monastery of Pandarams; 2. the chief of such a monastery.

J.P. Fabricius Dictionary


, [caṉṉiti] ''s.'' Presence, nearness, proxi mity, சமீபம். 2. ''(c.)'' The presence of the deity, guru or some great person, திருமுகம். W. p. 891. SANNIDHI. 3. A temple, கோயில். 4. ''(p.)'' The holy, உயர்ந்தோன்.

Miron Winslow


caṉṉiti,
n. san-ni-dhi.
1. Nearness, proximity;
அண்மைநிலை. (பி. வி. 19, உரை.)

2. Presence of deity, guru or some great person;
தெய்வம் குரு பெரியோர் இவர்களின் திருமுன்பு.

3. Temple;
கோயில்.

4. See சன்னிதானம், 3.
.

DSAL


சன்னிதி - ஒப்புமை - Similar