சினைப்பூ
sinaippoo
மரக்கொம்புகளில் தோன்றும் பூ .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சினைப்பூப் போற்றளைவிட்ட (கலித். 118). Flowers on branches; See கோட்டுப்பூ.
Tamil Lexicon
ciṉai-p-pū
n. சினை+.
Flowers on branches; See கோட்டுப்பூ.
சினைப்பூப் போற்றளைவிட்ட (கலித். 118).
DSAL