சின்னப்பூ
sinnappoo
நூறு , தொண்ணூறு , எழுபது , ஐம்பது , முப்பது இவற்றுள் ஓரெண்கொண்ட நேரிசை வெண்பாக்களால் அரசனது தசாங்கத்தைப் புகழ்ந்து கூறும் நூல்வகை ; விடுபூ ; கிள்ளுப்பூ .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விடுபூ. சின்னப்பூ வணிந்த குஞ்சி (சீவக. 2251). 1. Loose, untied flowers; . See சின்னம், 5. நூறு, தொண்ணூறு, எழுபது, ஐம்பது, முப்பது இவற்றுள் ஓரெண்கொண்ட நேரிசைவெண்பாக்களால் அரசனது தசாங்கத்தைப் புகழ்ந்துகூறும் பிரபந்தவகை. (இலக். வி. 846.) poem celebrating the tacāṅkam of a king in 100, 90, 70, 50 or 30 nēricai-veṇpā verses;
Tamil Lexicon
, [ciṉṉppū] ''s.'' A kind of poem cele brating and expatiating on the தசாங்கம் of a king in 1, 9, 7, 5, or 3, verses of the நேரிசைவெண்பா, ஓர்பிரபந்தம்.
Miron Winslow
ciṉṉa-p-pū,
n. சின்னம் 2+.
poem celebrating the tacāṅkam of a king in 100, 90, 70, 50 or 30 nēricai-veṇpā verses;
நூறு, தொண்ணூறு, எழுபது, ஐம்பது, முப்பது இவற்றுள் ஓரெண்கொண்ட நேரிசைவெண்பாக்களால் அரசனது தசாங்கத்தைப் புகழ்ந்துகூறும் பிரபந்தவகை. (இலக். வி. 846.)
ciṉṉa-p-pū,
n.சின்னம்3.+
1. Loose, untied flowers;
விடுபூ. சின்னப்பூ வணிந்த குஞ்சி (சீவக. 2251).
See சின்னம், 5.
.
DSAL