Tamil Dictionary 🔍

சிந்துவாரம்

sindhuvaaram


நொச்சிமரம் ; கருநொச்சி ; வில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வில். (பிங்.) Bow; . 1. Stalked leaflet chaste-tree. See நொச்சி. (சூடா.) . 2. Three-leaved chaste-tree. See கருநொச்சி. வஞ்சி பித்திகஞ் சிந்துவாரம் (குறிஞ்சிப். 89). கடல். (அக. நி.) Sea;

Tamil Lexicon


, [cintuvārm] ''s.'' A small kind of tree, the white species of நொச்சி, வெண்ணொச்சி. 2. Sea, ocean, கடல். W. p. 926. SINDHU VARA. 3. A bow, வில். (சது.)

Miron Winslow


cintuvāram,
n. sindhuvāra.
1. Stalked leaflet chaste-tree. See நொச்சி. (சூடா.)
.

2. Three-leaved chaste-tree. See கருநொச்சி. வஞ்சி பித்திகஞ் சிந்துவாரம் (குறிஞ்சிப். 89).
.

cintuvāram
n.
Bow;
வில். (பிங்.)

cintu-vāram
n. sindhu+.
Sea;
கடல். (அக. நி.)

DSAL


சிந்துவாரம் - ஒப்புமை - Similar