Tamil Dictionary 🔍

சித்திரசபை

sithirasapai


திருக்குற்றாலத்தில் உள்ள கூத்தப் பெருமான் ஆடும் சபை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருக்குற்றாலத்து நடராஜ சபை. (குற்றா. தல. கடவுள்வண. 3.) Dancing-hall of Naṭarāja at Tiru-k-kuṟṟālam in Tinnevelly District;

Tamil Lexicon


cittira-capai,
n. citra +.
Dancing-hall of Naṭarāja at Tiru-k-kuṟṟālam in Tinnevelly District;
திருக்குற்றாலத்து நடராஜ சபை. (குற்றா. தல. கடவுள்வண. 3.)

DSAL


சித்திரசபை - ஒப்புமை - Similar