Tamil Dictionary 🔍

தித்திரி

thithiri


கவுதாரி ; மீன்கொத்திகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீன்கொத்திவகை. (சூடா.) 2. A kind of kingfisher; கவுதாரி. 1. Indian partridge, Ortygopnis ponticerianus;

Tamil Lexicon


s. a king-fisher, சிச்சிலிக்குருவி; 2. a francoline partridge, ஓர் கவு தாரி; 3. a Rishi, ஓரிருடி.

J.P. Fabricius Dictionary


சிச்சிலிக்குருவி.

Na Kadirvelu Pillai Dictionary


, [tittiri] ''s.'' A kingfisher, சிச்சிலிக்கு ருவி. (சது.) 2. W. p. 376. TITTIRI. The francoline partridge, ஓர்கௌதாரி. 3. A Rishi or muni, ஒருரிஷி.

Miron Winslow


tittiri,
n. tittiri.
1. Indian partridge, Ortygopnis ponticerianus;
கவுதாரி.

2. A kind of kingfisher;
மீன்கொத்திவகை. (சூடா.)

DSAL


தித்திரி - ஒப்புமை - Similar