Tamil Dictionary 🔍

சாவித்திரி

saavithiri


கலைமகள் , பிரமன் மனைவியருள் ஒருத்தி , சத்தியவானின் மனைவி , இரவு 15 முகூர்த்தத்துள் 13ஆவது , காயத்திரி மந்திரம் , நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரமன் மனைவியருள் ஒருத்தி. சுநீதியுட் டுளங்கு சாவித்திரி. (காசிக. கற்பிலக். 7). 1. A wife of Brahmā; காயத்திரி மந்திரம். 3. Sacred mantra of Gāyatrī; சுத்தியவான் மனைவியும் அசுவபதியரசன் மகளும் கற்பிற் பேர்பெற்றவளுமான ஓர் உத்தம பத்தினி. சாவித்திரியென நாமஞ் சாத்தி (நல். பாரத. சாவித்தி. 5). 4. The wife of Satyavān, and daughter of King Ašvapati, regarded as model of wifely devotion; இரவு 15 முகூர்த்தத்துள் பதின்மூன்றாவது. (விதான. குணாகுணா. 73, உரை.) 5. (Astron.) The 13th of 15 divisions of night; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. (சங்.அக.) 6. Name of an Upaniṣad, one of 108; சரசுவதி. (திவா.) 2. Sarasvatī;

Tamil Lexicon


, [cāvittiri] ''s.'' A wife of Brahma, personified by a holy verse of the Vedas, the recitation of which constitutes an essential part of the rites enjoined on Brahmans, பிரமன்மனைவிகளிலொருத்தி; [''ex'' சவித் திரு, the sun the prayer being addressed to the sun the chief object of worship, at the earliest period of the Vedic system.] W. p. 922. SAVITREE.

Miron Winslow


cāvittiri,
n. Sāvitrī.
1. A wife of Brahmā;
பிரமன் மனைவியருள் ஒருத்தி. சுநீதியுட் டுளங்கு சாவித்திரி. (காசிக. கற்பிலக். 7).

2. Sarasvatī;
சரசுவதி. (திவா.)

3. Sacred mantra of Gāyatrī;
காயத்திரி மந்திரம்.

4. The wife of Satyavān, and daughter of King Ašvapati, regarded as model of wifely devotion;
சுத்தியவான் மனைவியும் அசுவபதியரசன் மகளும் கற்பிற் பேர்பெற்றவளுமான ஓர் உத்தம பத்தினி. சாவித்திரியென நாமஞ் சாத்தி (நல். பாரத. சாவித்தி. 5).

5. (Astron.) The 13th of 15 divisions of night;
இரவு 15 முகூர்த்தத்துள் பதின்மூன்றாவது. (விதான. குணாகுணா. 73, உரை.)

6. Name of an Upaniṣad, one of 108;
நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. (சங்.அக.)

DSAL


சாவித்திரி - ஒப்புமை - Similar