Tamil Dictionary 🔍

சித்திரகவி

sithirakavi


நாற்கவிகளுள் சித்திரத்தில் அமைத்தற்கேற்பப் பாடும் மிறைக்கவி ; சித்திரகவி பாடுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சித்திரகவி பாடுவோன். (சங். அக.) 2. One clever in composing cittira-kavi; நால் வகைக் கவிகளுள் சித்திரத்தில் அமைத்தற்கேற்பப் பாடும் மிறைக்கவி. (பிங்.) 1. A variety of metrical composition fitted into fanciful figures, one of nāṟ-kavi, q.v.;

Tamil Lexicon


, ''s.'' A curiously wrought poem. See திரிபங்கி. There are different kinds as- இரதபந்தம். A poem in the figure of a car. கோமூத்திரி. One written in the form of inter-linked curves. சதுரங்கபந்தம். One in the form of squares. சுழிகுளம். Verses written in a wind ing manner. நாகபந்தம். A poem in the form of intertwined snakes, &c.

Miron Winslow


cittira-kavi,
n. citra +.
1. A variety of metrical composition fitted into fanciful figures, one of nāṟ-kavi, q.v.;
நால் வகைக் கவிகளுள் சித்திரத்தில் அமைத்தற்கேற்பப் பாடும் மிறைக்கவி. (பிங்.)

2. One clever in composing cittira-kavi;
சித்திரகவி பாடுவோன். (சங். அக.)

DSAL


சித்திரகவி - ஒப்புமை - Similar