பத்திராசனம்
pathiraasanam
அரியணை ; அவைத்தலைமை ; ஆசனவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சபையின் அக்கிராசனம். (Tr.M.II,249.) 3. The chief seat in an assembly; சிங்காதனம். பத்திராசனங் கொண்டுள்ள பதிகளா (வீரநாரா. நூல்வர. 5). Throne; பீசத்தின்கீழ் இருகுதிகால்களையும் மாறாது வைத்து கைகளால் அக்கால்களை இறுகப்பிடித்து அசையாதிருக்கும் ஆசனபேதம். (தத்துவப். 107, உரை.) 1. A yōgic posture which consists in placing the heels on either side of the seam of the perineum, the left on the left side and the right on the right side and holding the feet firmly joined to one another with both the hands, one of nine ācaṉam q.v.; வலக்காலை இடது தொடைமேல் வைத்துக் கைகளிரண்டையும் முழந்தாளில் வைத்து நீட்டி உடலை நேர்நிறுத்தும் ஆசனவகை. (திருமந். 560.) 2. A yōgic posture in which the right leg is placed over the left thigh, the hands are stretched on the knee and the body is kept erect;
Tamil Lexicon
, ''s.'' A royal throne.
Miron Winslow
pattirācaṉam
n.bhadra + āsana.
1. A yōgic posture which consists in placing the heels on either side of the seam of the perineum, the left on the left side and the right on the right side and holding the feet firmly joined to one another with both the hands, one of nine ācaṉam q.v.;
பீசத்தின்கீழ் இருகுதிகால்களையும் மாறாது வைத்து கைகளால் அக்கால்களை இறுகப்பிடித்து அசையாதிருக்கும் ஆசனபேதம். (தத்துவப். 107, உரை.)
2. A yōgic posture in which the right leg is placed over the left thigh, the hands are stretched on the knee and the body is kept erect;
வலக்காலை இடது தொடைமேல் வைத்துக் கைகளிரண்டையும் முழந்தாளில் வைத்து நீட்டி உடலை நேர்நிறுத்தும் ஆசனவகை. (திருமந். 560.)
3. The chief seat in an assembly;
சபையின் அக்கிராசனம். (Tr.M.II,249.)
pattirācaṉam
n. bhadrāsana.
Throne;
சிங்காதனம். பத்திராசனங் கொண்டுள்ள பதிகளா (வீரநாரா. நூல்வர. 5).
DSAL