Tamil Dictionary 🔍

விசித்திரம்

visithiram


வியப்பு ; சிறப்பு வேலைப்பாடு அல்லது நிறமுடையது ; பலதிறப்பட்டது ; விநோதமானது ; பேரழகு ; வேடிக்கை ; கம்மத்தொழில் ; இறுமாப்பு ; மேன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வினோதமானது. 3. That which is queer or peculiar; மேன்மை. (அரு. நி.) 9. Greatness; இறுமாப்பு. (பிங்.) 8. Self-conceit; arrogance; கம்மத்தொழில். 7. Workmanship of an artisan; வேடிக்கை. (W.) 6. Show, pomp; அதிசயம். இவை யென்ன விசித்திரமே (திவ். திருவாய். 7, 8, 2). (சூடா.) 5. Surprise, wonder; பேரழகு (திவா.) 4. Great beauty, loveliness; பலதிறப்பட்டது. 2. That which is diverse; விசேட வேலைப்பாடு அல்லது நிறமுடையது. விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல் (திவ். இயற். பெரிய. ம. 30). 1. Anything diversely coloured or curiously wrought;

Tamil Lexicon


விச்சித்திரம், s. (வி) anything variegated, handsome or wonderful, அதிசயம்; 2. show, pomp, வேடிக்கை. விசித்திரமான வேலை, very curious work-manship. விசித்திரம் பண்ண, to decorate, to do nice fancy-work. விசித்திராங்கம், beauty; 2. fine colour; 3. a peacock.

J.P. Fabricius Dictionary


, [vicittiram] ''s.'' [''also'' விச்சித்திரம்.] Any thing curiously wrought or handsome, பல நிறமுள்ளது. 2. Wonderfulness, அதிசயம். 3. ''(Beschi.)'' show, pomp, வேடிக்கை; [''ex'' வி ''et'' சித்திரம்.] W. p. 763. VICHITRA. விசித்திரமானவேலை. Very curious work manship.

Miron Winslow


vicittiram
n. vi-citra.
1. Anything diversely coloured or curiously wrought;
விசேட வேலைப்பாடு அல்லது நிறமுடையது. விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல் (திவ். இயற். பெரிய. ம. 30).

2. That which is diverse;
பலதிறப்பட்டது.

3. That which is queer or peculiar;
வினோதமானது.

4. Great beauty, loveliness;
பேரழகு (திவா.)

5. Surprise, wonder;
அதிசயம். இவை யென்ன விசித்திரமே (திவ். திருவாய். 7, 8, 2). (சூடா.)

6. Show, pomp;
வேடிக்கை. (W.)

7. Workmanship of an artisan;
கம்மத்தொழில்.

8. Self-conceit; arrogance;
இறுமாப்பு. (பிங்.)

9. Greatness;
மேன்மை. (அரு. நி.)

DSAL


விசித்திரம் - ஒப்புமை - Similar